9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022 பாடம்-2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை (கர்நாடகப் போர்கள்)- TNPSC மற்றும் TET TRB PREPARATION GUIDE SOCIAL
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
பாடம்-2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை (கர்நாடகப் போர்கள்)
2) (i) ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டவர் யார்?
இராபர்ட் கிளைவ்
(ii) வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் யார்?
சர்அயர்கூட்
(iii) முதலாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது?
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை(1748)
(iv) புனித டேவிட் கோட்டை எங்குள்ளது?
* கடலூர்
கெடிலம் ஆற்றங்கரை
(கடலூர் மாவட்டம்)
(v) மூன்றாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள் யாவை?
மூன்றாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள்;
*ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது
* தென்னிந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரெஞ்சு பிரபு லால்லி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்
*இராபர்ட் கிளைவ் மூன்றாம் கர்நாடகப் போருக்கு தேவையான நிதியை வழங்கினார்
கேள்வி 1 மற்றும் 3 விடை
Click above link
No comments