PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-1கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்

PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-1

கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்

பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும் 

1) உளவியலை குறிக்கும் கிரேக்கச் சொற்கள் எவை?

*ஸைக்கி  , லோகஸ்

2) ஸைக்கி, லோகஸ் என்ற கிரேக்கச் சொற்கள் எதை குறிப்பிடுகின்றன?

* உயிர், அறிவியல்


3) ஆரம்ப காலத்தில் உளவியல் என்பது எதை பற்றி ஆராயும் இயலாக  கருதப்பட்டது?

* ஆன்மா, மனம் 

4) மனிதனோ விலங்கோ தனது நடத்தையை வெளிப்படுத்தும் போது உள்நோக்கங்கள் புலப்படுகின்றன. என்பது எந்த கொள்கை?

* ஹார்மிக் கொள்கை

5) ஹார்மிக் கொள்கையை வெளியிட்டவர் யார்?

* வில்லியம் மக்டூகல்

6) வடிவமைப்புக்கோட்பாடு வெளியிட்டவர் யார்?

* டிட்ச்னரின் 

7) வடிவமைப்புக் கோட்பாடு என்பது?

* மனம் அறிவுசார் இயக்கமுடையது; அதன் கூறுகளாக புலன் உணர்ச்சி, உணர்வுகள், மன பிம்பங்கள்(Images) அமைகின்றன 

8) இயல்பூக்கக் கொள்கை வெளியிட்டவர்?

* வில்லியம் மக்டூகல்

9) 'சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம்' எனக் கூறியவர்?

* பர்னாட்

10) பயம், பாலுணர்வு(Sex),கூடி வாழ்தல் ஆகிய இயல்பூக்கங்களை நாம் அவற்றின் வழியே செயல்பட விடுவதில்லை என்றும் அவற்றை கட்டுப்படுத்தி நெறிபடுத்துகிறோம் என்றும் கூறியவர்?

* பர்னாட்

PART 2:- click here

தொடரும்......

No comments

Powered by Blogger.