கணித மாயாஜாலம் Maths Magic
+×÷=உன் நண்பன் மனதில் என்ன நம்பர் நினைக்கிறான் என்பதை நீ கூறிவிடலாம்?
வாங்க பார்ப்போம் 🤹
முதலில்..
* உன் நண்பனை (எதிரில் இருப்பவர்களை) ஏதேனும் ஒரு நம்பரை (அது எந்த நம்பராக வேண்டுமானாலும் இருக்கலாம்) நினைத்துக் கொள்ள சொல்ல வேண்டும்.
இரண்டாவது...
* அந்த எண்ணை இரண்டால் பெருக்க வேண்டும்.
மூன்றாவது...
*வரும் விடையை X உடன் கூட்ட வேண்டும்.
* X ஐ நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
உதாரணமாக 10ஐ கூட்ட அல்லது 50ஐ கூட்ட..
நான்காவது...
*வரும் விடையை இரண்டால் வகுக்க வேண்டும்.
ஐந்தாவதாக...(இறுதியாக)🤩🤩🤔
*இப்போது வரும் விடையையும், முதன் முதலில் மனதில் நினைத்த எண்ணையும், கழிக்க வேண்டும்.
Result 🤝👇👇👍🤩
*இப்போது உன் நண்பன் மனதில் உள்ள விடையை நாமே கூறிவிடலாம்..
_அது எப்படி!!!!
விடையை தெரிந்து கொள்ள..
விடை இந்த லிங்க் இல் கிளிக் செய்யவும்
No comments