GT Questions & Answers பொதுத்தமிழ் வினாக்கள் 1. சுந்தரர் முதலை விழுங்கிய பாலகனை மீட்ட இடம் எது? - திருப்புக் கொளித்தலம்



GT Questions & Answers

பொதுத்தமிழ் வினாக்கள்

1. சுந்தரர் முதலை விழுங்கிய பாலகனை மீட்ட இடம் எது? - திருப்புக் கொளித்தலம்


2. சுந்தரருடன் நட்பு கொண்டிருந்த ஆழ்வார் யார்? - திருமங்கையாழ்வார்


3. சுந்தரர் கடைபிடித்த கொள்கையால் சுந்தரர் மீது பகை கொண்டவர் யார்? - ஏயர்கோன் கலிக்காம நாயனார்


4. புத்தர்களை ஊமையாக்கியது, புத்த அரசனின் ஊமை மகளை பேச வைத்தது போன்ற அற்புதங்களை செய்தவர் ? - தென்னவன் பிரம்மராயர்


5. மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவை ஒரு ----------- - அகநு}ல்


6. திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும் எனக் கூறிய நு}ல்? - நால்வர் நான்மணிமாலை


7. இறைவனையே மனைவியிடம் தூதாக அனுப்பியவர் யார்? - தம்பிரான் தோழர்


8. திருஞான சம்பந்தரின் பாடல்களை கொஞ்சு தமிழ் என்றும் திருநாவுக்கரசரின் பாடல்களை கெஞ்சு தமிழ் என்றும், சுந்தரர் பாடல்களை மிஞ்சு தமிழ் என்றும் சொன்னவர் யார்? - கி.வா.ஜ.


9. சேக்கிழார் புராணம் என்ற நு}லை எழுதியவர்? - உமாபதி சிவம்


10. காப்பியமா? இல்லையா? என்ற வாதத்திற்கு உள்ளான தமிழ் நு}ல்? - பெரியபுராணம்


11. ஆட்சியில், ஆவணத்தில் அன்று மற்று, அயலார், தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நு}ல்? - பெரியபுராணம்


12. பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் எனப் பாடியவர்? - சேக்கிழார்


13. பகைவன் நெற்றியில் திருநீறு கண்டு போரிடாமல் அவன் தன்னைக் கொல்லும்படி நடந்து கொண்டவர்? - ஏனாதி நாயனார்


14. மாடுதான் ஆனாலும் ஒரு போக்குண்டு

மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியாதப்பா எனப் பாடியவர் - அகத்தியர்


15. யார் பாடிய பாடல்கள் மெய்ஞ்ஞானப் புலம்பல் எனப்படுகிறது? - பத்திரகிரியார்

No comments

Powered by Blogger.