GT Questions & Answers பொதுத்தமிழ் வினாக்கள்

 

GT Questions & Answers

பொதுத்தமிழ் வினாக்கள்



1. திருவாரூர் உலா என்ற நு}லின் ஆசிரியர்? - அந்தகவி வீரராகவர்


2. அந்தாதித் தொடை அமையப் பாடப்படும் சிற்றிலக்கியம்? - கலம்பகம்


3. கலம்பகம் பாடுவதில் வல்லவர்? - இரட்டையர்


4. உலகின் முதல் சிறுகதை தொகுதி எது? - தி ஸ்கெட்ச் புக்


5. சிறுகதைக்கென நோபல் பரிசு பெற்றவர் யார்? - ஷோலோகாவ்


6. குளத்தங்கரை அரசமரம் என்ற தமிழின் முதல் சிறுகதை எதைப் பற்றியது? - குழந்தை மணம்


7. மங்கையர்க்கரசியின் காதல் என்ற தமிழின் முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறாத சிறுகதை? - ஆறில் ஒரு பங்கு


8. சிறுகதையின் வள்ளுவர் எனப் புகழப்பட்டவர்? - புதுமைப்பித்தன்


9. வேதாளம் சொன்ன கதை என்ற நு}லின் ஆசிரியர் யார்? - புதுமைப்பித்தன்


10. உன்னைப் போல் ஒருவன் என்ற நாவலின் ஆசிரியர் யார்? - ஜெயகாந்தன்


11. சிறுகதையின் மன்மதன் என்றழைக்கப்படுபவர் யார்? - கு.ப.ரா


12. இரா.கிருஷ்ணமூர்த்தி யாரின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரை கல்கி என வைத்துக்கொண்டார்? - திரு.வி.க.


13. வட்டார வழக்குச் சொல்லகராதியை வெளியிட்டவர்? - இராஜநாராயணன்


14. யாருடைய எல்லாக் கதைகளிலும் குங்குமப்பொட்டு குமாரசாமி என்ற கதாபாத்திரம் வந்துள்ளது? - பி.எஸ்.இராமையா


15. காடன் கண்டது என்ற சிறுகதை நு}லின் ஆசிரியர்? - பிரமிள்

No comments

Powered by Blogger.