GT Questions & Answers பொதுத்தமிழ் வினாக்கள்
GT Questions & Answers
பொதுத்தமிழ் வினாக்கள்
1. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்றழைக்கப்படுபவர் யார்? - கல்கி
2. இந்திய நாவலின் தந்தை என்றழைக்கப்படுபவர்? - பக்கிம் சந்திர சாட்டர்ஜி
3. சுகுண சுந்தரி என்ற நாவலின் ஆசிரியர் யார்? - வேதநாயகம்பிள்ளை
4. கரித்துண்டு என்ற சிறுகதை நு}லின் ஆசிரியர்? - மு.வரதராசனார்
5. மண்ணின் மணம் கமழும் வட்டாரக் கதைகளுக்கு முன்னோடி என்றழைக்கப்பட்டவர் யார்? - கே.எஸ்.வெங்கடரமணி
6. தமிழில் மிகுதியாக மர்ம நாவல்களை எழுதிய தமிழ்வாணன் என்பவரின் இயற்பெயர்? - ராமநாதன்
7. மரப்பசு என்ற நாவலின் ஆசிரியர் யார்? - தி. ஜானகிராமன்
8. திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம் எத்தனை பேர்? - 27 பேர்
9. திருஞானசம்பந்தர் பாடிய 16 ஆயிரம் பதிகங்களில் கிடைத்த பதிகங்கள் ------------ - 384
10. திருஞானசம்பந்தர் மொத்தம் எத்தனை பண்களில் பாடியுள்ளார்? - 23
11. ஆதிசங்கரர் எந்த நு}லில் திருஞானசம்பந்தரைத் திராவிட சிசு என்று புகழ்ந்துள்ளார்? - சௌந்தர்யலகரி
12. திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு எந்த ஊர் இறைவனை வணங்கி சமயம் மாறினார்? - திருவதிகை
13. திருஞானசம்பந்தருக்கு திருமணம் நடைபெற்ற இடம்? - திருப்பெருமண நல்லு}ர்
14. இறைவன் திருக்கயிலாயத்தில் தாம் வீற்றிருக்கும் காட்சியை அப்பருக்குக் காட்டிய இடம் எது? - திருவையாறு
15. சுந்தரரை மகன்மை (தத்து) கொண்டவர் யார்? - நரசிங்க முனையார்
No comments