TNPSC CCSE-IV EXAM 2019 : GT Part B Notes!! பொதுத்தமிழ்


TNPSC CCSE-IV EXAM 2019 : GT Part B Notes!!

பொதுத்தமிழ்




திருமூலர் பற்றிய குறிப்புகள்!!

🌷 நாயன்மார்களில் மூத்தவர் திருமூலர்.


🌷 திருமூலரின் பழைய பெயர் - சுந்தரன்.


🌷 நந்திதேவர் இவருக்கு வழங்கிய பெயர் - நாதன்.


🌷 திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார்.


🌷 இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர்.


🌷 திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.


🌷 இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நு}ற்றாண்டு.


🌷 இவர் அருளிச்செய்த நு}ல் திருமந்திரமாகும்.


🌷 திருமந்திரத்திற்கு இவர் இட்ட பெயர் திருமந்திரமாலை ஆகும்.


🌷 இது 3000 பாடல்களைக் கொண்டது.


🌷 இந்நு}லில் 9 தந்திரங்களும், 232 அதிகாரங்களும் உள்ளது.


🌷 இந்நு}ல் அனைத்தும் கலிவிருத்தம் என்ற ஒரே வகைச் செய்யுளால் ஆனது.


🌷 தமிழில் யோக நெறியினைப் பற்றிக் கூறும் ஒரே நு}ல் இதுவாகும்.


🌷 இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.


🌷 இவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடம் சாத்தனு}ர்.


🌷 இவர் யோகத்தில் ஆழ்ந்த இடம் திருவாவடுதுறை.


வேறுபெயர்கள்:


🌾 தமிழ் மூவாயிரம்


🌾 தமிழர் வேதம்


மேற்கோள்கள்


🌾 'அன்பும் சிவனும் இரண்டென்பர் அறிவிலார்"


🌾 'என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டு"


🌾 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்"


🌾 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"


🌾 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"


🌾 'உடம்பார் அழியில் உயிரால் அழிவர்"


🌾 'மக்கள் தீர்ப்பே! மகேசன் தீர்ப்பு"


🌾 'நெறியைப் படைத்தான் நெஞ்சில் படைத்தான்" 

No comments

Powered by Blogger.