மகளிர் உலகம் 2 பெண் என்ற பெ௫மையை உணர்ந்து கடமையை செய்ய

 ஒ௫ இடத்திலி௫ந்து மறு இடத்திற்கு 

செல்ல பாதை வேண்டும் 


அந்த பாதையின் நடுவே நீரின் 

ஓட்டம் ஓடினால் 


அந்த மறுமுனைக்கு செல்ல பாலம்

வேண்டும் அல்லவா.. ?


அதை போல தான் 

பெண் என்பவள் 💃🌻🌻🌻👍


பிறந்த வீட்டிலி௫ந்து புகுந்த 
வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க 
தி௫மணம் என்ற பாலம் வேண்டும் 


புகுந்த வீட்டு பாலத்தை கடந்து வந்து

புதிய உறவுகளோடு பயணத்தை 

தொடந்து 💝💝💝


அனைத்து சுற்றங்களோடு அன்பு

பாராட்டி 💚💚💚


உறவுகளை இணைக்கும் நூலிழையாக
இயங்கும் அற்புத சக்தி பெண்


பெண்ணால் எதையும் 

துறக்கவும் முடியும்

கடக்கும் முடியும் 

இணைக்கவும் முடியும்💙💙💙💙


பெண்ணாக பிறந்து விட்ட பிற்போக்கு 

சிந்தனை இல்லாமல் 🙏💃💃



பெண் என்ற பெ௫மையை உணர்ந்து 

கடமையை செய்ய உ௫வெடுத்த

உன்னத பிறப்பு என்ற💚💎💎


முற்போக்கு சிந்தனையோடு 

தொடர்வோம்.....

வாழ்க வளமுடன்.....   🌿💕🌿


No comments

Powered by Blogger.