10ம் வகுப்பு அறிவியல் புத்தகம் பயிற்சி கட்டகம் 2021-2022பாடம் - 10 அணு அமைப்பு TNPSC TET TRB SCIENCE KEYS


TNPSC TET TRB SCIENCE 

10ம் வகுப்பு அறிவியல் புத்தகம் பயிற்சி கட்டகம் 2021-2022


பாடம் - 10 அணு அமைப்பு
மதிப்பீடு ;(விடைகள்)


I சரியான விடையை தேர்ந்தெடுக்க

1) கேதோடு கதிர்கள் எதால்  உருவாக்கப்பட்டவை?

* இ)எதிர் மின்சுமை பெற்ற  துகள்கள்




2) எலக்ட்ரான்களை கண்டுபிடித்தவர் யார்?

* இ) ஜே ஜே தாம்சன் 

3) ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரான்களை கண்டுபிடித்தார்

4) புரோட்டான்களின் நிறை 1.6 × 10^-23 கிராம்

5) எதிர்மின்வாய் கதிர்கள் கேதோடு கதிர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன

II கோடிட்ட இடத்தை நிரப்புக;

1) அணு என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் ஆகும் 

2) நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் 1:8 நிறை விகிதத்தில் இணைந்துள்ளன

3) புரோட்டான்கள் எதிர்மின் சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன 

4) பொருண்மை அழியா விதியை வெளியிட்டவர்?

* லவாய்சியர்

III தனிமங்களின் இணைதிறன்களை காண்க?

1) CO2 -ல் உள்ள கார்பனின் இணைதிறன்?

   * 4

* NaCl - ல் உள்ள சோடியத்தின் இணைதிறன்?

  * 1

IV பொருத்துக;(விடைகள்) 

அ) பொருண்மை அழியா விதி - லவாய்சியர்

ஆ) மாறா விகித விதி - ஜோசப் ப்ரௌல்ட்

இ) கேதோடு கதிர்கள் - சர் வில்லியம் குரூப்ஸ் 

ஈ) ஆனோடு கதிர்கள் - கோல்ஸ்டின் 

உ) நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

V கோடிட்ட இடத்தை நிரப்புக;

1) ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணுநிறையைப் பெற்றுள்ளன.இவை ஐசோடோப்புகள் எனப்படும்

2) டால்டனின் கூற்றுப்படி அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது

3) எலக்ட்ரான்கள் உட்கருவை வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இந்த வட்டப் பாதைக்கு 'ஆர்பிட்' அல்லது 'எலெக்ட்ரான் கூடு' எனப்படும்.

4) ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 

  2n*2  ( two n square)

5) ஆர்கான் இணைதிறன் - பூஜ்ஜியம்  ஆகும்

6) ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எடை  அல்லது நிறை எண் ஆகும்

7) (i) 6
      (ii) 22

8) அணுவின் உட்கருவில் உள்ள துகள்




No comments

Powered by Blogger.