10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி கட்டகம் 2021-2022பாடம் 10 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சிமதிப்பீடு ; (விடைகள்) TNPSC TET TRB SOCIAL PREPARATION

10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப்  பயிற்சி கட்டகம் 2021-2022

பாடம் 10 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி


TNPSC TET TRB SOCIAL PREPARATION 

மதிப்பீடு ; (விடைகள்)

1) குடவோலை முறையை பின்பற்றியவர்கள்?

   * ஆ) சோழர்கள்

2) தனிநபர் ஆட்சி பின்பற்றும் நாடுகள்?

    * சவுதி அரேபியா, வடகொரியா

3) முடியாட்சி பின்பற்றும் நாடுகள் ;

     * பூடான்
     *ஓமன்
     * கத்தார்
  
பின்பற்றாத நாடு

   * அ) வாட்டிகன் நகரம்

4) இந்திய வரலாற்றில் முதல் பொதுத் தேர்தல் நடந்த ஆண்டு

    * 1920

5) மக்களாட்சியின் நிறை, குறைகள்  ;




நிறைகள் ;

1) பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கம்

  2) சமத்துவமும் சகோதரத்துவமும்

3) மக்களிடையே  பொறுப்புணர்ச்சி 

  4) தல சுய ஆட்சி

  5) அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்

  6) மக்கள் இறையாண்மை

  7) சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு

குறைகள் ;

   1) மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி

2) வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை மற்றும் குறைந்த வாக்குப்பதிவு

  3) சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கிறது

  4) முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.

No comments

Powered by Blogger.