10ம் வகுப்பு கணிதம் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022பாடம் - 20; (நிகழ்தகவு )மதிப்பீடு ;( விடைகள்)TNPSC TET TRB MATHS PREPERATION



10ம் வகுப்பு கணிதம் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022

பாடம் - 20; (நிகழ்தகவு )

மதிப்பீடு ;( விடைகள்)



1) E என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு + E' என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு = 1 ஆகும்

2) ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறும் எனில் அது உறுதியான நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியின் நிகழ்தகவின் மதிப்பு 1 ஆகும்.

3) ii) -1.5 என்பது நிகழ்தகவின் மதிப்பாக இருக்க முடியாது

4) ஒரு பகடை உருட்டும் போது 4  விட பெரிய எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு

S = [ 1,2,3,4,5,6 ]
n(S)=6

E என்பது 4 ஐ விடப் பெரிய எண் கிடைக்கும் நிகழ்ச்சி என்க.

E = [ 5 ,6 ]

n(E) = 2

P(E) = n(E)/n(S)
       
          = 2/6

           = 0.333

5) P(E') = 0.05

    E - ன் நிகழ்தகவு P(E) = 1 - P(E')
                                               = 1 - 0.05
                                                = 0.95

No comments

Powered by Blogger.