10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022பாடம் 8; இயற்கைநிலத்தோற்றங்கள்மதிப்பீடு(விடைகள்)TNPSC||TRB||TET SOCIAL SCIENCE KEYS

10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022

பாடம் 8; இயற்கைநிலத்தோற்றங்கள்மதிப்பீடு(விடைகள்)

TNPSC||TRB||TET SOCIAL SCIENCE KEYS



10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022

பாடம் 8; இயற்கைநிலத்தோற்றங்கள்


மதிப்பீடு(விடைகள்)


1)ஆற்று வளைவுகள் பெரியதாகி உருவாகும் அமைப்பு
இ)குருட்டு ஆறு

2)செம்மண் படிய வைக்கப்படுவதால் உருவாகும் நிலத்தோற்றம்
ஆ)லேப்பீஸ்

3)நாற்காலி போன்ற அமைப்பு பனியாற்றின் அரித்தல் செயலினால் உருவாகிறது

4)காற்றின் அரித்தல் செயலினால் உருவாகும் முகடு போன்ற அமைப்பு
அ)யார்டங்

5)கடற்கரைக்கு இணையாக காணப்படும் நிலத்தோற்றம்
ஆ)மணல்திட்டு



6)பொருத்துக;

1) v வடிவ பள்ளத்தாக்கு - ஆறு
2)u வடிவ பள்ளத்தாக்கு - பனியாறு
3)மேட்டர்ஹார்ன் - கடல்
4)ஸ்டேலக்மைட் - நிலத்தடி நீர்
5)லோயஸ் - காற்று



7) பொருத்தமான படம்
1) படம் -3
2)படம் -1
3)படம் -1
4)படம் -2

8)

அ) டெல்டா உருவாவதன் நன்மைகள்;

* டெல்டா உருவாகும் பகுதிகளில் மண்ணின் வளம்  செழிப்பாக இருக்கும்
எ.கா காவிரி டெல்டா- தமிழ்நாடு

* டெல்டாகளில் உள்ள வண்டல் படிவுகள் மென்மையானதாகவும் தாதுக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது

* மண் சத்து நிறைந்து காணப்படுவதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன
எ.கா  நெல்

* டெல்டா பகுதிகளில் விவசாயம் நன்கு நடைபெற்று செலிப்படைய செய்கிறது


ஆ) தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்;

* தஞ்சாவூர்
*திருவாரூர்
*நாகப்பட்டினம்
*மயிலாடுதுறை


9)

Click.the link to see answer

https://youtu.be/Ff3LuLbe_dw





1 comment:

  1. Really useful sir 🙏, thank you for your effort for us (students) sir

    ReplyDelete

Powered by Blogger.