10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course in tamil mediumபாடம் 18 வறுமை மற்றும் வேலையின்மை
10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
10th social refresh course in tamil medium
பாடம் 18 வறுமை மற்றும் வேலையின்மை
மதிப்பீடு;( விடைகள் )
1) தற்காலிக வறுமைக்கு காரணம்
* பெரும் நோய்த்தொற்று
2) ஜவகர் கிராம வேலைவாய்ப்பு திட்டம் ( (Jawahar Grama Sannidhi Yojana - JGSY)
அறிமுகம் ;
* 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
* இத்திட்டத்திற்கான செலவினை மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 என்ற முறையில் பிரித்துக் கொள்கின்றன.
3) மத்திய மற்றும் மாநில அரசுகள் 'ஜவகர் கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின்' "செலவினை" 75 : 25 என்ற முறையில் பிரித்துக் கொள்கின்றன.
4) இந்தியாவில் வறுமையினால் ஏற்படும் தாக்கங்கள் ;
* இந்தியாவில் சுமார் 42 சதவீத மக்கள் அனைத்துலக வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர்.
* உலகிலுள்ள ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வாழ்கின்றனர்.
* இந்தியாவில் வறுமையின் தாக்கத்தினால் உணவு ,உடை, உறைவிடம், போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் போகிறது.
* ஏழை மாணவர்கள் 'உயர் கல்வி' பயில முடியாமல் போகிறது.
* வறுமையினால் 'மூளைத் திறன்' பாதிக்கப்படுகிறது.
5) வறுமைக்கும், வேலையின்மைக்கும் உள்ள தொடர்பு ;
* வேலையின்மையின் காரணமாகவே வறுமை ஏற்படுகிறது.
* வேலைக்கு சென்றும் வறுமையின் காரணமாக அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம், போன்றவை கிடைக்காமல் போகிறது.
* அதிக மக்கள் தொகை பெருக்கமே வேலையின்மைக்கும் வறுமைக்கும் காரணமாகிறது.
* ஒருவருக்கு நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்தால், குடும்பத்தின் வறுமையைப் போக்க முடியும்.
* அதற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
No comments