10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course in tamil medium 2021-2022பாடம் - 14 காடுகளின் வகைகள்மதிப்பீடு ; ( விடைகள் )
10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
10th social refresh course in tamil medium 2021-2022
பாடம் - 14 காடுகளின் வகைகள்
மதிப்பீடு ; ( விடைகள் )
1) வெப்பமண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதிக்கு (Tropical Forest Biomes) எடுத்துக்காட்டு?
* காங்கோ படுகை, அமேசான் படுகை
2) * சவானா புல்வெளிகளின் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
* இதனால் சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகின்றன.
3) கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ள பல்லுயிர்த் தொகுதி?
* மிதவெப்ப மண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி (Temperate Grassland Biomes)
4) தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி(Tundra Biomes) மக்களின் குளிர்கால வீடு ?
* 'பனிக்கட்டி'யால் கட்டப்படுகிறது.
* "இக்ளு" (Igloo)
5) அ) நிலம்
ஆ) நாம் வாழும் பல்லுயிர்த் தொகுதி மிதவெப்ப மண்டலம் என்ற காலநிலை மண்டலத்தில் உள்ளது.
6) சிந்தனை வினா;
அ) தூந்திர மண்டல பல்லுயிர்த் தொகுதியினைச் சார்ந்த விலங்குகள் ;
* துருவப் பகுதியைச் சார்ந்த விலங்குகள் ;
* பனிக்கரடி ( Polor Bear )
* ஓநாய்கள் ( Wolf)
* சைபீரியன் புலி (Saibreean Tiger )
* ஆர்க்டிக் நரி ( Arctic Fox)
* பனிச்சிறுத்தை ( Snow Leopard)
* எல்க் (Elk)
* சீல்கள் (Seal)
* பென்குயின் (Penguint)
ஆ) தூந்திர மண்டலப் பல்லுயிர்த் தொகுதி விலங்குகள் பாலைவனத்தில் வளர்க்கப்பட்டால் என்ன நிகழும் ?
* குளிரைத் தாங்க தகவமைப்பு கொண்ட விலங்குகள் பாலைவனப் பகுதியில்(அதிக வெப்பத்தில்) வாழ முடியாது.
* ஒரு சீதோசன நிலையில் வாழ்ந்து பழகிய விலங்குகள், முற்றிலும் மாறான சீதோசன நிலையில் வாழ்வது கடினம். ஆயினும் இயற்கை தன் வழியை தானே தேடிக்கொள்ளும்.
* அதற்கு அதிக காலம் பிடிக்கலாம்.
12வது பாடம் விடை அனுப்பவும்
ReplyDelete