10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course in tamil mediumபாடம் 17 அரசாங்கங்களின் வகைகள்




10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
10th social refresh course in tamil medium


பாடம் 17 அரசாங்கங்களின்  வகைகள் 

மதிப்பீடு; (விடைகள்)

1) நாடாளுமன்ற ஆட்சி முறையின் வேறு பெயர்கள்;

  * அமைச்சரவை அரசாங்கம்

  * பொறுப்பு அரசாங்கம்

  * வெஸ்ட் மினிஸ்டர் அரசாங்க மாதிரி

2) பாராளுமன்ற ஆட்சி முறையில் (நாடாளுமன்ற ஆட்சி முறை) பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் 'பிரதம மந்திரி' ஆவார்.

3) கோடிட்ட இடத்தை நிரப்புக ;


i) அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெயர் -

காங்கிரஸ்

ii) நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் -

ஸ்டார்டிங்

iii) டென்மார்க் நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் -

  ஃபோர்டிங்

4) நாடாளுமன்ற மற்றும் அதிபர் மக்களாட்சி இடையிலான வேறுபாடுகள்;


5) கூட்டாட்சி முறையின் நிறைகள் ;

*உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுதல்

* மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு

* மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.

* அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை தடுக்கிறது.

* பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.


பாடம் 16 விடைகள் click here


No comments

Powered by Blogger.