10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course in tamil medium & English medium பாடம் 20 ; உள்நாட்டு உற்பத்தி



10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022


10th social refresh course in tamil medium & English medium

பாடம் 20 ; உள்நாட்டு உற்பத்தி
மதிப்பீடு; (விடைகள்)

1) முதன்மைத்துறை சார்ந்த துறை ?

* விவசாயம்

1) primary sector based on?

  * agriculture

2) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த துறை அதிக வேலைவாய்ப்பு கொண்டது?

* சேவை துறை

2) Which sector has the highest employment in the GDP?

  * service Department

3) தேசிய வருமானம் ;

  * "ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் மற்றும் சேவைகளில் இரட்டிப்பு இல்லாத கணக்கீடு"

   தேசிய வருமானம் ஆகும்.

3) National Income ;( definition)

  * "The money value of all the final goods and services produced in an economy during an accounting period of time."

4) ஆண்டு வளர்ச்சி வீதத்தை கணக்கிட உதவும் புள்ளிவிவரங்கள்;

* நுகர்வுச் செலவு

* அரசின் செலவுகள்

* முதலீட்டுச் செலவு

* நிகர ஏற்றுமதி

4) Statistics required to calculate the growth rate ;

  * Consumption cost

  * Government Expenditure

  * Investment costs

  * Net export

5) ஆண்டு வளர்ச்சி விகிதத்தை(AAGR)  கணக்கிட உதவும் சூத்திரம்;

Formula to help calculate annual growth rate




பாடம் 19 Answers... click here

No comments

Powered by Blogger.