10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course in tamil mediumபாடம் 19 உணவுப் பாதுகாப்பு



10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022

10th social refresh course in tamil medium

பாடம் 19 உணவுப் பாதுகாப்பு
மதிப்பீடு;( விடைகள் )

1) உணவுப் பொருட்களில் தன்னிறைவு பெற இந்தியாவில் தோன்றிய புரட்சி?

  * பசுமைப் புரட்சி

2) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு?

  * 2013

3) உணவுப் பாதுகாப்பு ;



  * உற்பத்தியான உணவுப்பொருட்களை, சமைக்கப்பட்ட உணவு பொருட்களை பாதுகாத்தல் 'உணவு பாதுகாத்தல்' எனப்படும்.

4) நமது வீட்டில் உணவு பொருட்களை பாதுகாத்தல் ;

* உற்பத்தியான உணவுப்பொருட்களை ஈரம், கொறி விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக வைத்தல்.

* உணவு தானியங்களை காற்றுப் புகா கலன்களில் பாதுகாத்தல்.

* சமைக்கப்பட்ட பொருட்களை அலுமினிய பைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வைத்தல்.

* தேவையான அளவு உணவு பொருட்களை சமைத்தல், மீதம் வராவண்ணம் பாதுகாத்தல்.

* மீதமுள்ள காய்கறிகளை  குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்தல்.   

பாடம் 18 விடைகள் இங்கு கிளிக் செய்யவும்

No comments

Powered by Blogger.