10ம் வகுப்பு அறிவியல் ஒலி பாட புத்தக பயிற்சி கட்டக விடைகள்||TNPSC||TET||TRB



10ம் வகுப்பு அறிவியல் ஒலி பாட புத்தக பயிற்சி கட்டக விடைகள்;


மதிப்பீடு;

I 1)ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?

*உலோகங்கள்   

2)ஒலி அலைகளின் வீச்சு தீர்மானிக்கிறது?

*உரப்பு

3)ஹார்மோனியம்

4)இரைச்சலை ஏற்படுத்துவது?

*ஈ)ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்

5)மனித காதுகளால் கேட்கக் கூடிய அதிர்வெண் வரம்பு?

ஆ)20Hz முதல் 20,000Hz வரை 

6)அ)i மற்றும் ii

7)சித்தார் எந்தவகையான இசைக்கருவி?

அ)கம்பிக்கருவி 

8)அ)

9)ஈ)

10)ஆ)

II நிரப்புக;

1)ஒலி பொருட்களின் அதிர்வுகளால் உருவாக்கப்படுகிறது.

2)தனி ஊசலின் அதிர்வுகள் அலைவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

3)ஒலி இயந்திர அலைகள் வடிவத்தில் பயணிக்கிறது

4)உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் மீயொலி எனப்படுகிறது.

5)ஒலியின் சுருதி அதிர்வுகளின்  அதிர்வெண்ணை சார்ந்தது.

6)அதிர்வுறும்  கம்பியின் தடிமன் அதிகரித்தால் அதன் சுருதி குறையும்.

7)ஒலி

8)ஒர் அலையின் வேகம் ஒரு நொடியில் அது பயணிக்கும் தொலைவு ஆகும்.




III பொருத்துக

அ) மீயொலி - அதிர்வெண் 20,000Hz க்கு மேல் உள்ள ஒலி

ஆ) காற்றில் ஒலியின் வேகம் - 3.31 ms-1

இ) இன்ஃப்ராசோனிக் - அதிர்வெண் 20Hz

ஈ) ஒலி - ஊடகம் தேவை

No comments

Powered by Blogger.