10th social TET||TRB||TNPSCமாநிலங்களவையின் செயல்பாடுகள்
மாநிலங்களவையின் செயல்பாடுகள்
*ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களைக் கொண்டது
*அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கான எந்த ஒரு மசோதாவை நிறைவேற்ற மாநிலங்களவைக்கு அதிகாரமுண்டு.
*இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை, மற்றும் சமூக சேவை, ஆகிய துறைகளில் அனுபவம் கொண்ட 12 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது
*நிதி மசோதாவை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை .
*மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும்.
*இதன் அதிகாரங்கள் மக்களவை அதிகாரங்களுக்கு இணையானதாகும், மக்களவை அதிகாரங்களை விட குறைவானதாகும் கருதப்படுகிறது
No comments