9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022 ;பாடம்-3 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை - மைசூர் & மராத்தியப் போர்மதிப்பீடு ;(விடைகள்)TNPSC TET TRB SOCIAL KEYS



9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022 ;


பாடம்-3 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை -  மைசூர் & மராத்தியப் போர்


மதிப்பீடு ;(விடைகள்)


I பொருத்துக ;

i) அய் - லா - சப்பேல் உடன்படிக்கை  - முதல் கர்நாடகப் போர்

ii) சால்பை உடன்படிக்கை - முதல் ஆங்கிலேய மராத்தியப் 
 போர் 
iii) பாரிஸ் உடன்படிக்கை - மூன்றாம் கர்நாடகப் போர்

iv) ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை - மூன்றாம் ஆங்கிலேய மைசூர்  போர்

v) சென்னை உடன்படிக்கை - முதல் ஆங்கிலேய மைசூர் 
 போர் 



பாடம்-4 வர்த்தகத்திலிருந்து பேரரசு (நிர்வாக அமைப்பு)


மதிப்பீடு ; (விடைகள்)

1) (i)அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு?

* 1757 - பிப்ரவரி - 9

ii) இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம்?
 
 * வாரிசுரிமை கொள்கை 

iii) இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வாரிசுரிமை கொள்கையை கொண்டு வந்தவர் யார்? 

* டல்ஹைவுசி பிரபு 

iv) திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் யார்?

 * ஆர்தர் வெல்லெஸ்லி 

2) சரியா? தவறா?

i) சரி

ii) தவறு

iii) தவறு







No comments

Powered by Blogger.