9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் பாடம் 5 பாறை மற்றும் மண் 2021-20229th social refresh course in tamil mediumபாடம் 5 பாறை மற்றும் மண்
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
9th social refresh course in tamil medium
பாடம் 5 பாறை மற்றும் மண்
மதிப்பீடு; (விடைகள் )
2) மண்ணின் அடுக்குகளை படம் வரைந்து குறித்து காட்டவும்
மண்ணின் அடுக்குகள்
3) மண்ணரிப்பின் வகைகள் ;
* அடுக்கு அரிப்பு (sheer Erosion)
* ஓடை அரிப்பு (Rill Erosion)
* நீர் பள்ள அரிப்பு (Gully Erosion)
4) படிவுப் பாறைகளிலிருந்து உருவாகும் இயற்கை வளங்கள் ;
* நிலக்கரி
* எண்ணெய்
* இயற்கை வாயு
No comments