9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course in tamil mediumபாடம் 10 காலனி ஆதிக்க காலத்திய விவசாயக் கொள்கைகள்
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
9th social refresh course in tamil medium
பாடம் 10 காலனி ஆதிக்க காலத்திய விவசாயக் கொள்கைகள்
மதிப்பீடு ;(விடைகள் )
1) மகல்வாரி முறையில் 'மகல்' என்றால் என்ன?
* பஞ்சாப்
2) மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது. ?
* கிராமம்
3) மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
* வில்லியம் பெண்டிங் பிரபு
II நிரப்புக ;
1) 'மகல்வாரி முறை' என்பது ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம் ஆகும்.
2) மகல்வாரி முறை என்பது 'ஹோல்ட் மெகன்சி' என்பவர் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.
3) இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி, 1859-60) வங்காளத்தில் நாதியா மாவட்டத்தில் செப்டம்பர் 1859-ல் நடைபெற்றது.
4) பாப்னா கலகம் (1873-76) வங்காளத்தின் பாப்னாவில் 1873-1876-ல் நடைபெற்றது.
No comments