9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course in tamil mediumபாடம் 10 காலனி ஆதிக்க காலத்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள்
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
9th social refresh course in tamil medium
பாடம் 10 காலனி ஆதிக்க காலத்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள்
மாணவர் செயல்பாடு;( விடைகள் )
1) பெண் சிசுக்கொலை - 1804 வங்காள ஒழுங்குமுறை சட்டம் - இராஜாராம் மோகன்ராய்
2) பெண் சிசு கருக்கொலை - 1994 ஆம் ஆண்டு - இராஜாராம் மோகன்ராய்
3) குழந்தை திருமணம் - 1872 உள்நாட்டு திருமண சட்டம் - BM மலபாரி
4) தேவதாசி முறை - 1930 - டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்
5) சதி (உடன்கட்டை ஏறுதல் ) - 1829 - இராஜாராம் மோகன்ராய்
6) ஜவ்கார் (கூட்டுத் தற்கொலை) - 1829 - ராதா கந்த், பவானி சரண், இராஜாராம் மோகன்ராய்
மதிப்பீடு ;(விடைகள் )
பொருத்துக ;(விடைகள்)
1) பிரம்ம ஞான சபை - அன்னிபெசன்ட் அம்மையார்
2) சாரதா சதன் - பண்டித ராமாபாய்
3) வுட்ஸ் கல்வி அறிக்கை - 1854
4) நிக்கோலோ கோண்டி - இத்தாலிய பயணி
5) வரதட்ணை - சமூக தீமை
சரியா? தவறா ?
1) சரி
2) சரி
3) இந்திய சமூக சீர்திருத்த முன்னோடி -இராஜாராம் மோகன்ராய்
- சரி
Good
ReplyDelete