9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course module in tamil medium பாடம் -6 நீரியல் சுழற்சி மதிப்பீடு விடைகள் TNPSC TRB TET SCIENCE PREPARING TIPS
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
9th social refresh course module in tamil medium
பாடம் 1 விடைகள்
பாடம்-2 விடைகள்
பாடம் 3-4 விடைகள்
பாடம் 5. Soon......
பாடம் -6 நீரியல் சுழற்சி
மதிப்பீடு விடைகள் ;
1) புவியில் உள்ள நன்னீரின் அளவு - 2.8%
2) கடல் நீர் உவப்பது - நீராவி
3) நீரியல் சுழற்சியை துரிதப்படுத்தும் காரணி ?
* வெப்பநிலை
4) புவியின் மேற்பரப்பு 71% நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் 2.8% தூய நீராகவும், 97.2% உப்பு நீராகவும்,கடல்களிலும், பெருங்கடல்களிலும் காணப்படுகிறது.
5) மண்ணரிப்பைத் தடுக்கும் முக்கிய காரணி ?
* ஓடும் நீர் மற்றும் காற்று
6) ஆவியாதலின் விகிதத்தைப் பாதிக்கும் முக்கிய காரணியாக இருப்பது ?
* வெப்பநிலை
II பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் ;
1) நீராவி, நீராக மாறும் செயல்முறைக்கு 'நீர் சுருங்குதல்' என்று பெயர்
2) நீர் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுவதற்கு 'ஆவியாதல்' என்று பெயர்
3) தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி,வளிமண்டலத்திற்கு செல்லும் செயலாக்கமே 'நீர் உட்கசிந்து வெளியிடுதல்' ஆகும்.
4) ஓடும் நீர் ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வது 'நீர்வழிந்தோடல்' ஆகும்.
5) புவியின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுவதற்கு 'நீர் ஊடுருவல்' என்று பெயர்.
No comments