9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம்;9th refresh course module in tamil medium 2021-2022பாடல் 7 சமயசார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்


9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம்;
9th refresh course module in tamil medium 2021-2022
பாடம் 7 சமயசார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்


மதிப்பீடு ; ( விடைகள் )

1) இந்தியாவில் சமய சார்பற்ற நாடாக விவரிப்பது எது?

* அரசியலமைப்பு முகவுரை

2) சமயங்களில் காணப்படும் நம்பிக்கைகளான பலியிடுதல், தீ மிதித்தல், போன்றவை...

அடிப்படை உரிமை மீறல் அல்ல.

 * அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை.


3) இந்தியா போன்ற நாட்டிற்கு சமயசார்பின்மை அவசியம்


 காரணம் ,


 * இந்தியாவில் அனைத்து சமயங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதன்  அடிப்படையிலேயே சமயசார்பின்மை  கோட்பாடு படிப்படியாக தோன்றியது.


 * பல்வேறு சமய கோட்பாடுகளைக் கொண்டுள்ள மக்களிடையே ' அமைதி' , மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க நமக்கு  சமய சார்பற்ற நாடு அவசியமாகும்.


  * அது சம உரிமைகளையும் வழங்கும் மக்களாட்சியின் ஒரு பகுதி ஆகும்.


4) அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பதன் முக்கியத்துவம் ;


 * எந்த சமயத்திற்கும் அரசு முன்னுரிமை சலுகை அளிப்பது இல்லை.


 * ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எந்த ஒரு சமயத்தையும் பின்பற்றும் உரிமையை அரசு உறுதி செய்கிறது.


 5) இந்திய அரசியல் அமைப்பில் சமய சகிப்புத்தன்மை பற்றி கூறும் அரசியலமைப்பு பிரிவுகள் ;


 * பிரிவு - 15

 

 * பிரிவு - 16


 * பிரிவு - 25


 * பிரிவு - 26


 * பிரிவு - 27


 * பிரிவு - 28


 * பிரிவு - 29


Previous lesson click here.....


No comments

Powered by Blogger.