9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம்;9th refresh course module in tamil medium 2021-2022பாடம் 9 1857ஆம் ஆண்டு புரட்சி
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம்;
9th refresh course module in tamil medium 2021-2022
பாடம் 9
1857ஆம் ஆண்டு புரட்சி
மதிப்பீடு;( விடைகள் )
1) தவறான இணை ;
* பீகார் - பகதூர்கான்
2) இந்திய வரைபடம் ;
3) கோடிட்ட இடத்தை நிரப்புக ;
i) நானாசாகிப் தலைமை ஏற்ற இடம்?
- கான்பூர்
ii) டெல்லியை கைப்பற்றிய ஆங்கில தளபதி?
- நிக்கல்சன்
iii) கலகத்தை அடக்க உடனடி நடவடிக்கை எடுத்த பிரபு?
கானிங் பிரபு
iv) கவர்னர் ஜெனரலின் புதிய பெயர் ?
வைசிராய்
No comments