PG - TRB (முக்கியமான வினாக்கள்) PART-10கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம்-2. மனித வளர்ச்சியும், முன்னேற்றமும் (Human Growth and Development)



PG - TRB (முக்கியமான வினாக்கள்) PART-10


கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்


பாடம்-2. மனித வளர்ச்சியும், முன்னேற்றமும் 
(Human Growth and Development)


91) குரோமோசோம்களில் காணப்படும் பாசிமணி போன்ற அமைப்பின் பெயர்?

 * ஜீன்ஸ் (genes)

92) குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்ஸ் -களின் எண்ணிக்கை?

*20000 முதல் 42000 வரை

93) பெண்ணின் உயிரணுவில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களும் 'X' என்ற ஒரே வகையைச் சார்ந்தவை.

94) ஆணின் உயிரணுவில், கடைசி ஜோடியான 23வது ஜோடியில் 'X', 'Y' என்ற இருவகை குரோமோசோம்கள் காணப்படுகின்றன.

95) மனித செல்லில் 23வது ஜோடி குரோமோசோம்கள் ஒரே வகையாய்'(XX)' அமைந்தால் பெண் குழந்தை பிறக்கிறது.

96)'(XY)' என்ற இரு வகையாய் அமைந்தால் 'ஆண் குழந்தை' பிறக்கிறது.

97)ஒவ்வொரு மனித செல்லிலும் 23 ஜோடி அல்லது 46 குரோமோசோம்கள் உள்ளன.

98) வாய்புக் கோட்பாடு ( Theory of probability )என்பது ?

 * கருவுறுதலில்,பெண் செல்லின் எந்த 23 குரோமோசோம்கள், ஆண் செல்லின் எந்த 23 குரோமசோம்களோடு இணைகின்றன என்பது வாய்புக் கோட்பாடு அடிப்படையில் நிகழ்கிறது.

99) கருமுட்டை செல்லிலும் 23 ஜோடி அல்லது 46 குரோமோசோம்கள் அமைகின்றன, என்பது எந்த முறையில் ஏற்படுகிறது ?

 * "குரோமோசோம்கள் குறைப்பு"(metosis)

100) ஒரு குழந்தையின் குணநலன்களில் அதன் 8 தலைமுறை மூதாதையர்களின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

 



No comments

Powered by Blogger.