PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-11கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம்-2. மனித வளர்ச்சியும், முன்னேற்றமும் (Human Growth and Development)
PG - TRB ;(முக்கியமான வினாக்கள்)
PART-11
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
பாடம்-2. மனித வளர்ச்சியும், முன்னேற்றமும்
(Human Growth and Development)
மதிப்பீடு; (விடைகள்)
1) சினைமுட்டை ஆணின் விந்தணுவை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள்?
* 15 நாட்கள்
2) 1 ஒரு கன சென்டிமீட்டர் விந்தில் சுமார் 15,000 முதல் 20,000 விந்தணுக்கள் இருக்கும்.
3) மரபு முற்றிலும் ஒன்றாக இருப்பது -
'ஒரு கரு இரட்டையர்கள்'(Co-twins)
மரபு முற்றிலும் ஒன்றாக இல்லாமல் இருப்பது -
"இரு கரு இரட்டையர்கள்" (Fraternal Twins)
4) 'ஒரு கரு இரட்டையர்கள்' அவர்கள் வளர்ச்சி அடைய அடைய அவர்களிடம் காணப்படும் சிறிய அளவிலான வேற்றுமைகளுக்குக் காரணம் ?
* சூழ்நிலையின் தாக்கம்
5) மிக உயரமான பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள் குட்டையாக இருப்பதற்கு காரணம்?
* மரபுக் கூறுகளின், 'பின்னோக்க நகர்வு' (Regression)
6) மரபின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஆய்வுகள் ;
* ஒட்டுரக செடிகளை உருவாக்கும்
சோதனைகளும்
* குறிப்பிட்ட விதத்தில் கலப்பின விலங்குகளை உருவாக்கும் சோதனைகளும்
7) பிறந்து சில மணி நேரங்களில் கன்றுகுட்டி நடக்கத் தொடங்குகிறது, என்பது எதற்கு உதாரணம்?
* மரபு
8) கால்டன் மேற்கொண்ட ஆய்வு எதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது ?
* மரபு
9) கால்டன் ஆய்வு; (மரபின் முக்கியத்துவம்)
* 800 - ஆங்கிலேய குடும்பம்
* 977 - மேதைகள்
* 537 - புகழ் மிக்கவர்கள்
* 977 - சராசரி நபர்கள்
* 4 - புகழ் மிக்கவர்கள்
10) மரபின் முக்கியத்துவத்தை உணர்த்த, குறிப்பிடத்தக்க ஆய்வை மேற்கொண்டவர் ?
* கட்டார்டு
No comments