PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-3கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-3
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
1)E.H weber : உளவியல் பரிசோதனைக்கு வித்திட்டவர் ; புலன் நுகர்வுகளை அளவிடும் முறைகளை ஆராய்ந்து வெபர் விதியை உருவாக்கியவர்.
2) G.T Fechner(1860) :
* 'உளஇயற்பியல்'(Psychophysics) என்ற நூலை இயற்றியவர். வெபரின் ஆய்வை செம்மைப்படுத்தி, புறத் தூண்டல்களுக்கும்,புலன் உணர்ச்சிகளுக்கும் உள்ள தொடர்பை அளவிட்டவர்.
3) Wilheim Wundt (1879) : ஜெர்மனியிலுள்ள 'லீப்சிக்'(Leipzig) என்ற இடத்தில் முதல் உளவியல் ஆய்வகத்தை அமைத்தார்.
4) Sir Francis Galton : புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர்.
5) Caltell : தனிநபர் வேறுபாடுகளை உளவியல் சோதனைகள் மூலம் அளவிட்டார்.
6) Mesmer : மருத்துவ உளவியல் முறைகள்
7) piaget : அறிவு சார்ந்த உளவியல் கோட்பாடு ( cognitive psychology)
8) sigmund Frued : உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு
9) Alfred Binet : நுண்ணறிவுச் சோதனைகள்
10) skinner : கருவிசார் ஆக்க நிலைநிறுத்தம்
11) Weschler : வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல்
Part 4 soon......
Part 1 click here
No comments