PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-9கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம்-2. மனித வளர்ச்சியும், முன்னேற்றமும் (Human Growth and Development)



PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) 

PART-9
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்


பாடம்-2. மனித வளர்ச்சியும், முன்னேற்றமும் 
(Human Growth and Development)




81) மனித வளர்ச்சியையும், நடத்தையையும் உறுதி செய்யும் காரணிகள் ;

 * மரபுநிலை (Heredity or Nature)

 * சூழ்நிலை (Environment or Nurture)

82) மாற்ற முடியாதபடி பிறப்பிலேயே  நிர்ணயிக்கப்படுவது?

 * மரபுநிலை

83) 'என்னிடம் உடல்நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள்', 'சூழ்நிலையின் உதவி கொண்டே அவர்களை  பேரறிஞர்களாவோ அல்லது பெருங்குற்றவாளிகளாகவோ அவர்கள் உருவாக்கும்படி செய்து காட்டுகிறேன்'. என சூளுரைத்தவர்.

 * சூழ்நிலைவாதியான 'வாட்சன்'

84) சூழ்நிலையின் செல்வாக்குகள் -ஆக கருதப்படுவது எவை?

 * அனுபவம்,  பயிற்சி, கல்வி

85) வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், நிகழ்ச்சியும் மரபு - சூழ்நிலை ஆகிய இரண்டின் இணைந்த செயல்பாட்டிலேயே அமைகிறது என்றவர் ?
 
 * மக்கைவர் மற்றும் பேஜ்

86) குழந்தைகள் பெற்றோர்களை ஒத்திருக்க காரணம்?

* மரபுவழிக் காரணிகள் (Hereditary Factors)

87) ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனைச் சுற்றி இருக்கும் பல்வேறு விதமான தூண்டல்களின் தொகுப்பு ?

 * சூழ்நிலை

88) சினைமுட்டை(Ovum), விந்தணுவை(Sperm), போன்று எத்தனை மடங்கு பெரியது ?

 * 8500 மடங்கு 

89) ஒவ்வொரு உயிரணுவிலும் எத்தனை குரோமோசோம்கள் ஜோடி காணப்படுகிறது ?

 * 23

90) குரோமோசோம்களின் வடிவம் - குச்சி 






No comments

Powered by Blogger.