PG - TRB ;(Psychology) (முக்கியமான வினாக்கள்) PART-12கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம்-2. மனித வளர்ச்சியும், முன்னேற்றமும் (Human Growth and Development)




PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-12

கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்


பாடம்-2. மனித வளர்ச்சியும், முன்னேற்றமும் 
(Human Growth and Development)


111) காலிக்காக் (Kallikak) என்ற போர் வீரரின்பரம்பரை வழித்தோன்றல்களை ஆராய்ந்தவர்.

  * கட்டார்டு

112) 'பர்ட்' என்பவரின் நுண்ணறிவு தொடர்பு ஆய்வுகள் 

   * மரபின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன

113) பர்ட்' என்பவரின் நுண்ணறிவு தொடர்பு ஆய்வுகள் 




114) எவ்வித உறவும் இல்லாதவர்கள் இடையே எத்தனை சதவீதம் நுண்ணறிவின் ஒத்ததன்மை இருப்பதாக ' பர்ட்' கூறுகிறார். 

  * 0%


115) ஆர்டிக் துருவ பிரதேச 'முயல்கள்' இருட்டறையில் வளர்க்கப்பட்ட போது அவற்றின் வெள்ளை நிற முடிகள் கொண்ட  தோல், கருமையாக மாற தொடங்கியது.

  இந்த ஆய்வு கூறுவது?

 * சூழ்நிலையின் முக்கியத்துவத்தை

116) அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையோரம் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சீனர்கள், தங்களுக்கிடையே மட்டும் திருமண உறவு கொண்டு வாழ்ந்த போதிலும் அவர்களின் சராசரி உயரம் சீனாவின் வாழும் சீனர்களின் சராசரி உயரத்தை விட அதிகமாகவே காணப்படுகிறது.

 * இதிலிருந்து "உயரம்" சூழ்நிலை தாக்கத்தால் மாறுதலுக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது.

117) ஓநாய்கள்களால் கடத்தி செல்லப்பட்டு வளர்க்கப்பட்ட அமலா, கமலா என்ற பெண் குழந்தைகள் ஓநாய்கள் போன்றே நடந்து கொண்ட விதமும் -( மனித சூழ்நிலைக்கு மாறிய பிறகு) 

 * சூழ்நிலையின் தாக்கத்தை கூறுகிறது.

118) இளங்குற்றவாளிகளுக்கும், அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளுக்கும் உள்ள நேரிடைத் தொடர்பை வெளிப்படுத்திய "இந்தியர்" யார் ?

 * சங்கர் (டெல்லி)


119) ஒரு மனிதனின் அடிப்படை குணநலன்களை தீர்மானிப்பது மரபுக் கூறுகளே;

    அவற்றை மலரச் செய்து முழுமையாக்குவது சூழ்நிலைகளே.

120) மனித வளர்ச்சி = மரபுக் காரணிகள் × சூழ்நிலைக் கூறுகள் 






No comments

Powered by Blogger.