Breaking News:- இந்தியாவில் பரவும் புது வைரஸ் -ஸ்க்ரப் வைரஸ்(scrub Typhus) என்றால் என்ன?



ஸ்க்ரப் வைரஸ்(scrub Typhus) என்றால் என்ன?


*ஓரியன்ட்டியா சுட்சுகாமுஷி(orientia tsutsugamushi) என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆகும்.


பரவும் விதம்;


*ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள 'லார்வா பூச்சிகள்' கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.


இந்தியாவில் பரவும் புதுவகை 
வைரஸின் ஸ்க்ரப் வைரஸ்(scrub Typhus)

 அறிகுறிகள்:


பெயர் : ஸ்க்ரப் வைரஸ்(scrub Typhus)

ஆரம்பகட்ட அறிகுறிகள்;


* காய்ச்சல் 
*தலைவலி
*உடல் வலி

தீவிரத்தன்மை அறிகுறிகள்;


*நிமோனிடிஸ் 

*மூளைக்காய்ச்சல்

*மனநிலை குழப்பம்

          *இதய செயலிழப்பு

தடுக்கும் மருந்து;


*ஸ்க்ரப் டைபஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்ஸி சைக்ளின்(doxy cycline)என்ற மருந்து சிகிச்சையில் பயன்படுகிறது

தடுக்கும் முறை;


*கொசுக்கள் மற்றும் 'லார்வா பூச்சிகள்' கடிப்பதை  தடுக்க வேண்டும்..

*அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

*வருமுன் காப்பதே சிறந்தது..








On blog click here


No comments

Powered by Blogger.