9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course in tamil mediumபாடம் 13 தொழிலகங்கள்




9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
9th social refresh course in tamil medium



பாடம் 13 தொழிலகங்கள்

மதிப்பீடு;( விடைகள்)

1) கோடிட்ட இடங்களை நிரப்புக ;

  i)  கடல் வளம் சார்ந்த தொழிலகங்களுக்கு எடுத்துக்காட்டு ?

* பதப்படுத்தப்பட்ட கடல் சார் உணவு ஆலைகள்

* மீன் எண்ணெய் உற்பத்தி ஆலைகள்

2) இருசக்கர வாகன தொழிற்சாலையில் வகை?

* தனியார் துறை தொழிலகங்கள் ( Private sector industries)


2) பொருத்தமான துறை ;

i) SBI - பொதுத்துறை

ii) பாண்டியன் கிராம வங்கி - பொதுத்துறை

iii) ரிலையன்ஸ் - தனியார் துறை

iv) ஆவின் பால் பண்ணை - கூட்டுறவுத்துறை

v) மாருதி - கூட்டுத்துறை

vi) பஜாஜ் ஆட்டோ - தனியார் துறை

vii) BHEL - பொதுத்துறை

viii) SAPL - தனியார் துறை

  ix) ISRPL - பொதுத்துறை

  x) இந்தியன் ஆயில் - பொதுத்துறை 


பாடம் 11 விடைகள்...

No comments

Powered by Blogger.