9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course in tamil mediumபாடம் 15 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி மதிப்பீடு;( விடைகள் )
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
9th social refresh course in tamil medium
பாடம் 15 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
மதிப்பீடு;( விடைகள் )
பொருத்துக ;
1) செல்வ சுரண்டல் கோட்பாடு -
தாதாபாய் நௌரோஜி
2) பருத்தி உற்பத்தி பிறப்பிடம் இந்தியா -
எட்வர்ட் பெயின்ஸ்
3) ஆங்கிலேயர் வர்த்தக கொள்கை -
தடையில்லா வாணிபம்
4) காகித ஆலை - பாலிகன்ஜ்
5) தவர்னியர் - பிரெஞ்சு பயணி
தாதாபாய் நௌரோஜி- யின் செல்வ சுரண்டல் கோட்பாடு ;(என்றால் என்ன)
* ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும், இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர் நௌரோஜிதாதாபாய் ஆவார்.
* இந்தியாவில் சணல் ஆலைகள் அதிகம் உள்ள இடம் -
ஹூக்ளி ஆற்றங்கரை
No comments