9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course in tamil medium பாடம் 16 ; நகர்ப்புற மாற்றங்கள்




9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022

9th social refresh course in tamil medium

பாடம் 16 ; நகர்ப்புற மாற்றங்கள்



மதிப்பீடு;( விடைகள் )

1) கோடிட்ட இடத்தை நிரப்புக ;

i) இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து  அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

* 1853

ii) இந்தியாவின்' உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என அழைக்கப்படுபவர் ?

* ரிப்பன் பிரபு

iii) 1919ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் அறிமுகப்படுத்தியது ?

* இரட்டை ஆட்சி

  iv) நகராட்சி உருவாவதற்கு பொறுப்பாக இருந்தவர் யார்?

  * ஜோசியா சைல்டு

2) சரியா? தவறா?

i) சரி

ii) சரி

iii) தவறு

iv) சரி

3) மாகாண நகரங்களுக்கு சில எடுத்துக்காட்டு?

* சென்னை

* மும்பை

* கொல்கத்தா

No comments

Powered by Blogger.