9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course in tamil mediumபாடம் 17 ; காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
9th social refresh course in tamil medium
பாடம் 17 ; காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை
மதிப்பீடு;( விடைகள்)
I மாறுபட்ட ஒன்று
ஈ) விதவை மறுமணம்
II கோடிட்ட இடத்தை நிரப்புக ;
1) 1819ல் கிறிஸ்தவ சமயப் பரப்பு எந்தக் குழுக்களால் அமைக்கப்பட்டது?
* பெண் சிறார் சங்கம்
2) சிவகங்கை சார்ந்த யார்? பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாகப் போராடினார் ?
* வேலு நாச்சியார்
3) இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் யார்?
* கோபால கிருஷ்ண கோகலே
III. சரியான விடையை தேர்ந்தெடுக்க ;
1) பெதுன்பள்ளி எந்த வருடம்? J.E.D பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது?
* ஆ) 1849
2) 1882 ம் ஆண்டில் சிறுமியர்களுக்கான ஆரம்ப பள்ளிகளை திறக்க எந்த ஆணையம் பரிந்துரை செய்தது. ?
இ) ஹண்டர்
No comments