9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course in tamil mediumபாடம் 19 இடர்கள்
9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
9th social refresh course in tamil medium
பாடம் 19 இடர்கள்
மதிப்பீடு ;(விடைகள்)
I கோடிட்ட இடத்தை நிரப்புக ;
1) 'தணித்தல்' என்பதன் பொருள் ?
* எந்த ஒரு விரும்பத்தகாத நிகழ்விலிருந்து இழப்பை குறைப்பது 'தணித்தல்' எனப்படும்.
2) காற்றை மாசுபடுத்தும் மிக முக்கிய வாயு?
* மீத்தேன்
3) காடுகளை அழிப்பதால் ஏற்படும் பேரிடர்?
* புவி வெப்பமடைதல்
4) 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட முக்கிய பேரிடர்?
* சுனாமி
5) இடர்களின் வகைகள் ;
I) நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள்
1. இயற்கையினால் ஏற்படும் இடர்கள்
2. மனித செயல்களினால் உருவாக்கப்படும் இடர்கள்
3.சமூக - இயற்கைக் காரணிகளால் ஏற்படும் இடர்கள்
II) உருவாகும் அடிப்படையிலான இடர்கள்
1. வளிமண்டலத்தால் ஏற்படும் இடர்கள்
2. நிலவியல் சார்ந்த இடர்கள்
3. நீரியல் தொடர்பான இடர்கள்
4. எரிமலை சார்ந்த இடங்கள்
5. சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள்
6. உயிரியல் சார்ந்த இடர்கள்
7. தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள்
8. மனிதத் தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்
6) இந்தியாவில் 'பருவமழை' பொய்ப்பதால் வறட்சி ஏற்படுகிறது.
* 'சுனாமி' என்ற சொல்லின் பொருள் ;
* சுனாமி என்ற வார்த்தை ஜப்பானிய சொல்லான
( சு - துறைமுகம்
நாமி - அலை)
என்பதிலிருந்து பெறப்பட்டது.
(சுனாமி - துறைமுக அலை )
No comments