9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-20229th social refresh course in tamil mediumபாடம் 20 ; பொது மற்றும் தனியார் துறை மாணவர் செயல்பாடு



9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022

9th social refresh course in tamil medium

பாடம் 20 ; பொது மற்றும் தனியார் துறை



மாணவர் செயல்பாடு ;

தொழில்கள் - துறை

i) உரத்தொழிற்சாலை சிந்திரி - பொதுத்துறை 

ii) ரிலையன்ஸ் - தனியார் துறை

iii) ஜெட் ஏர்வேஸ் -தனியார் துறை

iv) BSNL - பொதுத்துறை

v) jio - தனியார் துறை

மதிப்பீடு ;(விடைகள்)

1) கோடிட்ட இடத்தை நிரப்புக;

i) அரசுக்கே உரிய சொந்தமான தொழில்கள் எந்த அட்டவணையில் குறிப்பிடப்படுகிறது?

*  சேவை

ii) "கலப்பு பொருளாதாரம்" என்பது முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமையின் கலவையாகும்.

iii) வேலை வாய்ப்பினை உருவாக்குவது 'பொதுத் துறையின்' நோக்கமாகும்.

No comments

Powered by Blogger.