PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-15கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்அலகு - II மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் (Human Growth and Development)பாடம் -4 மனித வளர்ச்சியில் சில முக்கிய நிலைகளும் அவற்றின் இயல்புகளும்



PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) 

PART-15


கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்


அலகு - II மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் (Human Growth and Development)


பாடம் -4 மனித வளர்ச்சியில் சில முக்கிய நிலைகளும் அவற்றின் இயல்புகளும்


131) வளர்ச்சி பற்றிய வரையறை கூறியவர்?

 * ஆண்டர்ஸன் 

132) எத்தனை வித முன்னேற்றங்கள் மனித வளர்ச்சியில் காணப்படுவதாக ஆண்டர்சன் கூறுகிறார்?

 * 5

133) முக்கிய வளர்ச்சிப் பருவங்கள்

 * பிறப்புக்கு முந்தைய நிலை (Prenatal stage)
 
 * முளை நிலை (Germinal Period) - முதல் இரண்டு வாரங்கள்

 * பிண்ட நிலை (Embryonic Stage)- 
   2 முதல் 8 வாரங்கள் 

 * முதுசூல் நிலை (Foetal Stage)- 9 வாரம் முதல் பிறப்பு வரை 

134) முக்கிய வளர்ச்சி பருவங்கள்

 II பிறப்புக்குப் பிந்தைய நிலைகள் (Postnatal Stages)

குழவிப் பருவம் (infancy) - பிறப்பு முதல் 3 வயது வரை 

135) குழந்தைப்பருவம்/ பிள்ளைப்பருவம் (Childhood)

 * முன் குழந்தைப்பருவம் (3 முதல் 6 வயது வரை)

 * பின் குழந்தைப் பருவம் (7 முதல் 10 வயது வரை)

136) குமரப்பருவம் ( Adolescence)

 * முன்குமரப்பருவம் ( 11 முதல் 13 வயது வரை) 

  * குமரப்பருவம் (13 முதல் 15 வயது வரை)

  * பின் குமரப்பருவம் (16 முதல் 19 வயது வரை)

137) முதிர் பருவம் (Adulthood)

 * முன் முதிர் பருவம் ( 20 முதல் 29 வயது வரை)

 * பின் முதிர் பருவம் அல்லது நடுவயது ( 30 முதல் 50 வயது வரை)

138) தளர்வுப் பருவம் ( 50 முதல் 60 வயது வரை)

139) முதுமைப் பருவம் - 60 வயதிலிருந்து இறப்பு வரை 

140) ஆசிரியர்கள் முக்கியம் கவனம் செலுத்தவேண்டிய பருவங்கள்?

 * குழவிப்பருவம்,
  * குழந்தைப் பருவம், 
    * குமரப்பருவம் 

  




 

No comments

Powered by Blogger.