PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-15கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்அலகு - II மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் (Human Growth and Development)பாடம் -4 மனித வளர்ச்சியில் சில முக்கிய நிலைகளும் அவற்றின் இயல்புகளும்



PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-15

கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்

அலகு - II மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் (Human Growth and Development)

பாடம் -4 மனித வளர்ச்சியில் சில முக்கிய நிலைகளும் அவற்றின் இயல்புகளும்

141) குழந்தை பிறந்தவுடன் சுமார் 50 சென்டிமீட்டர் நீளமும் 3.25 கிலோகிராம் எடையுடன் இருக்கும்.

142) முதலாம் ஆண்டு முடிவில் 75 சென்டி மீட்டர் உயரமும் 6 கிலோகிராம் எடையும் ஆக இருக்கும்.

143) ஆறு மாதங்களில் குழந்தையின் தலைக்கும் உடம்புக்கும் உள்ள விகிதம் 1/4 என்றிலிருந்து 1/8 என்று மாறும்.

144) குழந்தைகள் நான்கு முதல் ஆறு வயதுக்குள், மூளையின் எடை வளர்ந்த மனித மூளையின் எடையில் 80 சதவீதத்தை எட்டுகிறது.

145) எட்டு வயதிற்குள் அது 90% ஆக மாறுகிறது.

146) குழவிப் பருவத்தில் 'கேட்கும் திறன்' முழு வளர்ச்சி நிலையை எட்டுகிறது.

 ஆனால் "இருகண் இணக்கப் பார்வை"(binocular vision) திறன் ஏற்படுவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது.

147) குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து' நினைவாற்றல்' ஏற்பட தொடங்குகிறது.  
 
  விடை ; 2 வயது

148) குழந்தைகளுக்கு எந்த வயதில் 'கற்பனைத்திறன்' உருவாகி விளையாட்டுகளில் பிரதிபலிக்கத் தொடங்குகிறது?

   3 வயது 

 149) * சிந்தனை நிலை - 2 வயது வரை 

    * பருப்பொருள் நிலை - 11 வயது வரை

    * கருத்தியல் நிலை - 15 வயது வரை

 150) குழந்தைகளிடம் சிந்திக்கும் ஆற்றல் எப்படி படிப்படியாக முன்னேற்றம் அடைகிறது என்பதை கோட்பாடுகள் மூலம் விளக்கியவர்கள்?

 பியாஜே, புரூணர் 


No comments

Powered by Blogger.