PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-16
PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-16
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
அலகு - II மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் (Human Growth and Development)
பாடம் -4 மனித வளர்ச்சியில் சில முக்கிய நிலைகளும் அவற்றின் இயல்புகளும்
151) பிள்ளை பருவத்திற்கு அடுத்த வளர்ச்சிப் பருவத்தை 'குமரப் பருவம்' அல்லது 'இளையோன் பருவம்' என்று அழைக்கிறோம்.
152) Adolescence என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள்?
* வளருதல்
153) குமரப்பருவத்தின் வயது வரம்பு ?
12 முதல் 18/20 வயது வரை
154) குமரப்பருவ வளர்ச்சியில் ஏற்படும் வியத்தகு மாற்றங்களில் ஒன்று?
* அட்ரினல் சுரப்பிகளின் ஹார்மோன்கள் ரத்தத்தில் கலப்பது
155) குழந்தைகளின் 'இரண்டாம் பிறப்பு' என்று கூறப்படுவது?
* குமரப்பருவம்
156) குழந்தைகளின் அனைத்து அம்சங்களும் முதிர்ச்சி அடைய தொடங்கி,முழு முதிர்ச்சியற்ற நிலையை அடையும் வரை குமரப்பருவம் நீடிக்கிறது.
எனக் கூறியவர்?
கோல் - அமெரிக்க ஆய்வாளர்
157) குமரப் பருவம் "சிக்கலான அமைதியற்ற பருவம்" எனக் கூறியவர் யார் ?
* ஸ்டான்லி ஹால்
158) உண்மை நிலையை அறியாத பருவம்?
* குமரப்பருவம்
159) சமூக எதிர்பார்ப்புகளுடன் கூடிய,பல்வேறு வயது களுக்கான வளர்ச்சியை குறிக்கும் நடத்தைகளும் செயல்களும்,"வளர்ச்சிசார் செயல்கள்" என்று கூறியவர்?
* ஹேலிகஸ்ட்
160) குமரப்பருவத்தின் பண்பாட்டு செல்வாக்குகள்?
* படிக்க, எழுதக்கற்றல்
Part I LINK
No comments