10ம் வகுப்பு கணிதம் பாடம் 3 ; இயற்கணிதம்கூடுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் part - 1முன்னேற்ற சோதனைசிந்தனைக் களம். additional one words in tamil medium..progress check in tamil medium




10ம் வகுப்பு கணிதம் 

பாடம் 3 ; இயற்கணிதம்

கூடுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் part - 1

முன்னேற்ற சோதனை

சிந்தனைக் களம்


 * 'இயற்கணிதத்தின் தந்தை' எனப் போற்றப்படுபவர் யார்? 

   அல் க்வாரிஸ்மி

* "அல் க்வாரிஸ்மி" எழுதிய நூலின் பெயர்?

   அல் ஜபர்

* பக்கம் 93 " சிந்தனைக் களம் "

 1) மூன்று மாறிகளில் அமைந்த ஒரு நேரிய சமன்பாடு தொகுப்பினைத் தீர்க்கும் பொழுது கிடைக்கும் தீர்வுகளின் எண்ணிக்கை?

 * ஒன்று

 2) மூன்று தளங்கள் இணையாக இருப்பின் அவை சந்திக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை?

    * 0

 * பக்கம் 93 "முன்னேற்ற சோதனை"

 1) மூன்று  மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு தொகுப்பிற்கு ஒரே ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமெனில் தேவைப்படும் குறைந்தபட்ச சமன்பாடுகளின் எண்ணிக்கை?

      * மூன்று

2) 0 = 0 எனில், நேரிய சமன்பாட்டு தொகுப்பு ஒரு முற்றொருமையைக் கொடுக்கும்.

3) 0 = 1 எனில்,   நேரிய சமன்பாட்டு தொகுப்பின் முடிவு பொருளற்றது.

பக்கம் 95. "முன்னேற்ற சோதனை"(விடைகள்)

 1) ஒரே படியுள்ள இரு பல்லுறுப்புக் கோவைகளை வகுக்கும்போது, எதைப் பொறுத்து வகுபடும் மற்றும் வகுக்கும் கோவைகளைத் தீர்மானிக்க வேண்டும் ?

   * அவற்றின் அதிகபட்ச கெழுக்களைப் பொருத்து  

 2) வகுத்தி

 3) -r(x)

 4) r(x)

Part-2.  தொடரும் .........


பாடம் 1 link.........

பாடம்-2 part - 1 link.......

பாடம்-2 part - 2 link........

 

No comments

Powered by Blogger.