8ம் வகுப்பு அறிவியல் அலகு தேர்வு விடைகள் - 20218th science unit test answers in tamil medium-2021
8ம் வகுப்பு அறிவியல் அலகு தேர்வு விடைகள் - 2021
8th science unit test answers in tamil medium-2021
மதுராந்தகம் மாவட்டம்
I சரியான விடையை தேர்ந்தெடுக்க ;
1) ஆங்கிலேய அலகு முறை எது?
* இ) FPS
2) வெப்பநிலையின் SI அலகு ?
* கெல்வின் - K
3) மின்னோட்டம் எந்த கருவியின் மூலம் அளவிடப்படுகிறது?
* அம்மீட்டர்
II) கோடிட்ட இடத்தை நிரப்புக ?
4) முந்தைய காலத்தில் நேரத்தை கணக்கிட பயன்படுத்திய கடிகாரம்?
* ஒப்புமை வகைக் கடிகாரங்கள்
5) GPS கருவியில் பயன்படுத்தப்படும் கடிகாரம்?
* அணுக் கடிகாரம்
III சரியா? தவறா ?
6) தவறு
7) தவறு
IV) பொருத்துக ;
8) நிறை - கிலோ கிராம்
9) மின்னோட்டம் - ஆம்பியர்
10) காலம் - வினாடி
V) சுருக்கமாக விடையளி ;
11) மின்னோட்டம் என்றால் என்ன?
* ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதை 'மின்னோட்டம்' என்கிறோம்.
12) 'குவார்ட்ஸ் கடிகாரம்' எதன் அடிப்படையில் இயங்குகிறது?
* குவார்ட்ஸ் கடிகாரங்கள் 'குவார்ட்ஸ்' எனப்படும் படிகத்தினால் கட்டுப்படுத்தப்படும் 'மின்னணு அலைவுகள்' மூலம் இயங்குகின்றன.
13) காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகளை எழுதுக?
காட்சியின் அடிப்படையில் இருவகை கடிகாரங்கள் உள்ளன.
i) ஒப்புமை வகைக் கடிகாரங்கள்
ii) எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்
14) வெப்பநிலை வரையறு?அதன் அலகுகள் யாவை?
வெப்பநிலை ;
* ஒரு அமைப்பில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலை 'வெப்ப நிலை' என்று வரையறுக்கப்படுகிறது.
* செல்சியஸ், பாரன்ஹீட், கெல்வின் ,போன்ற அலகுகளால் அளவிடப்படுகிறது.
15 ) இந்திய திட்ட நேரம் IST என்பது என்ன?
* இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 'மிர்சாபூர்' என்னும் இடத்தின் வழியாக செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு 'இந்தியத் திட்ட நேரம்'(IST) கணக்கிடப்படுகிறது.
IST = கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி
VI) விரிவான விடையளி ;
16) அடிப்படை அளவுகளை அதன் அளவுகளுடன் பட்டியலிடுக?
No comments