தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களின் உயரங்கள் ;தமிழ்நாட்டில் மிக உயர்ந்த கோபுரம் எது?
தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களின் உயரங்கள் ;
தமிழ்நாட்டில் மிக உயர்ந்த கோபுரம் எது?
1) ஸ்ரீரங்கம் - 236 அடி
2) திருவண்ணாமலை ராஜகோபுரம் - 217 அடி
3) தஞ்சாவூர்
(பிரகதீஸ்வரர் ஆலயம்) - 216 அடி
4) ஆவுடையார் கோவில் - 200 அடி
5) தென்காசி - 178 அடி
(காசி விஸ்வநாதர் ஆலயம்)
6) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - 170 அடி
7) ஸ்ரீவில்லிபுத்தூர் - 164 அடி
8) மன்னார்குடி - 154 அடி
9) குடந்தை சாரங்கபாணி - 147 அடி
10) சிதம்பரம் - 140 அடி
11) சுசீந்திரம் - 134 அடி
12) குடந்தை கும்பேஸ்வரர் - 128 அடி
13) திருவானைக்காவல் - 128 அடி
14) திருச்செந்தூர் - 127 அடி
15) இராமேஸ்வரம் கிழக்கு கோபுரம் - 126 அடி
16) சங்கரன்கோவில் - 125 அடி
17) திருவாரூர் கிழக்கு கோபுரம் - 118 அடி
No comments