PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-18கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்அலகு - III அறிவுதிறன் வளர்ச்சி(Congnitive Development)பாடம் 5 கவனித்தல் (Attention)




PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-18

கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்

அலகு - III அறிவுதிறன் வளர்ச்சி(Congnitive Development)

பாடம் 5 கவனித்தல் (Attention)


171) கவனத்தை நிர்ணயிக்க காரணமாக அமையும் காரணிகள்?

 * அகக்காரணிகள் 

172) கவனத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் அகக் காரணிகள் யாவை?

    * விருப்பார்வம்

    * தேவை

    * ஆயத்த நிலை

     * மனநிலை

     * உடல்நிலை

173) திரும்பத் திரும்ப தோன்றுதல் என்பது கவனத்தை நிர்ணயிப்பதில் எந்தவகை காரணி? 

  * புறக்காரணி 

174) வெளி உலக தூண்டல்கள் லிருந்து அளவில் பெரிய ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதன்பால் கவனம் செலுத்துவது மனித இயல்பாக அமைகிறது.

175)  கவனத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கிய பங்கு வகிப்பது?

  * வேறுபாடு

176) ஒருவரது வெள்ளைச் சட்டையில் சிறிதளவு கருப்பு மை தெளித்து இருந்தாலும் அது நன்கு புலப்படுவது எந்த வகை கவனத்தை நிர்ணயிக்கும் காரணி?

 * வேறுபாடு (புறக்காரணி)

177) "ஒலி எனக்கு, வழி உனக்கு" என்று எழுதினால் நிச்சயம் கவனத்தைக் கவரும். இது எந்த வகை காரணி?


   * புதுமை (புறக்காரணி )   

178) தனக்குத் தேவையான பேருந்து வருகிறதா! என்று பேருந்து நிலையத்திலிருந்து  பார்க்கும் ஒருவனது,கவனத்தை நிர்ணயிக்கும் காரணி?

 * தேவை  
    

179) 'Preparatory stage of the lesson'
 என்ற ஆங்கில வார்த்தை யோடு தொடர்புடைய கவனித்தை நிர்ணயிக்கும் காரணி ?

 * ஆயத்த நிலை

180) ஆசிரியர்களும், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பாடம் போதிக்க வேண்டும்.

 *அரைகுறையாக விடுபட்டு இருப்பவைகளை விட முழுமையடைந்த காட்சி கோலங்களை நம் கவனத்தை ஈர்த்து மனதில் நிலைத்து நிற்பவை.

No comments

Powered by Blogger.