10ம் வகுப்பு கணிதம் பாடம் - 4 வடிவியல் முன்னேற்ற சோதனைகள்|10th maths chapter 4 progress check in tamil medium



10ம் வகுப்பு கணிதம் 

பாடம் - 4 வடிவியல் 

முன்னேற்ற சோதனைகள் ;

 *பக்கம் 172

 1) எல்லா வட்டங்களும் - வடிவொத்தவை 

 2) எல்லா சதுரங்களும் - வடிவொத்தவை

 3) இரு முக்கோணங்கள் வடிவொத்தவை எனில் அவற்றின் ஒத்த கோணங்கள் -  சமம் மற்றும் அவற்றின் ஒத்த பக்கங்கள் -  விகிதசமம்.

 4) அ) தவறு

      ஆ) சரி

 5) வடிவொத்தவை இல்லாத உருவங்கள் ;

 i) முக்கோணம் - வட்டம்

 ii) செவ்வகம் - சதுரம்

 பக்க எண் 183 ;

 1) முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு -  இணையாக வரையப்படும் நேர்கோடு மற்ற இரு பக்கங்களை விகிதசமத்தில் பிரிக்கும்.

 2) அடிப்படை விகிதசம தேற்றம் -  தேல்ஸ் தேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது.

 3) முக்கோணம் ABC என்பது சமபக்க முக்கோணம் என்க. இதில்  BC - யின் மேலுள்ள புள்ளி D மற்றும் கோணம் A - யின் உட்புற இருசமவெட்டி AD ஆகும். கோண இருசமவெட்டித தேற்றத்தை பயன்படுத்தினால் BD/DC என்பது -  ஒன்று(1) ஆகும் . 

 4) ஒரு முக்கோணத்தின் ஒரு கோணத்தின் -  உட்புற இருசம வெட்டியானது அக்கோணத்தின் எதிர் பக்கத்தை உட்புறமாக அக்கோணத்தினை அடக்கிய பக்கங்களின் விகிதத்தில் பிரிக்கும்.

 5) முக்கோணம் ABC - யில் பக்கம் BC-யின் நடுக்கோடு AD - யானது முக்கோணம் A- யின் இருசமவெட்டியாகவும் இருந்தால், AB/AC ஆனது - ஒன்று(1) ஆகும்.

 *பக்கம் எண் 193  

1) கரணம் -  ஆனது செங்கோண முக்கோணத்தின் நீளமான பக்கம் ஆகும்.

 2) கணிதத்தின் முதல் தேற்றம் 'பிதாகரஸ் தேற்றம்' ஆகும் .

 3) ஒரு முக்கோணத்தின் நீளமான பக்கத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதல் சமம் எனில்,முக்கோணம் - செங்கோண முக்கோணம் ஆகும்.

 4) i) தவறு

     ii) தவறு

 * பக்க எண் - 204 

 1) நேர்கோடு, வட்டத்தினை தொட்டுச்செல்லும் பொதுவான புள்ளி - தொடுகோடு என்று அழைக்கப்படுகிறது.

 2) வெட்டுக்கோட்டின் ஒரு பகுதி நாண் ஆகும். 

 3) வட்டத்திற்கு - வெளியே உள்ள புள்ளிகளில் இருந்து வரையப்படும் தொடுகோட்டின்  நீளங்கள் சமம்.

 4) வட்டத்திற்கு - உள்ளே அமைந்த புள்ளிகளில் இருந்து எந்த தொடுகோடு வரைய இயலாது.

 5) கோண இருசமவெட்டி என்ற சீவியன்(Cevian)  முக்கோணத்தின் கோணங்களை இருசம பகுதிகளாகப் பிரிக்கின்றன. 


கூடுதல் Link..........



பாடம்-4 வடிவியல் - சிந்தனைக் களம்......

பாடம்-4 வடிவியல் ....youtube.....

பாடம்-3 இயற்கணிதம் - முன்னேற்ற சோதனைகள் சிந்தனைகளும் செயல்பாடுகள்......

Youtube.......

பாடம்-2 எண்களும் தொடர் வரிசைகளும்

பாடம் - 1 உறவுகளும் சார்புகளும் 

 

No comments

Powered by Blogger.