மாரடைப்பு வராமல் தடுக்கும் எளிய வழி ???பல நோய்களுக்கான ஒரு மருந்து !!! * இதய அடைப்பு வராமல் தடுக்க உதவும் மருந்து !!!
மாரடைப்பு வராமல் தடுக்கும் எளிய வழி ????
பல நோய்களுக்கான ஒரு மருந்து !!!
* இதய அடைப்பு வராமல் தடுக்க உதவும் மருந்து !!!
* வெந்தயம் - 200 கிராம்
* ஓமம் - 100 கிராம்
* கருஞ்சீரகம் - 50 கிராம்
செய்முறை ???
* இந்த மூன்று பொருட்களையும் கருகாமல் வறுத்து,மிக்ஸியில் போட்டு தூள் செய்து, ஒன்றாகக் கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* இரவு தூங்க செல்லும் முன் இந்த கலவையை ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
* குறிப்பு : இக்கலவையை குடித்தபின் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
* தினசரி இரவு தூங்க செல்லும் முன் இந்த கலவையை சாப்பிட வேண்டும்.
நன்மைகள் ;
* நம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக் கழிவுகளும், வியர்வை மூலமும் ,மலம், சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது.
* உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.
* ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்புகள் படிவது தடுக்கப்படுகிறது.
* இதயம் சீராக இயங்க உதவி செய்கிறது.
* ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்கிறது.
* மலச்சிக்கல் நீங்குகிறது.
* உடல் சுறுசுறுப்பும் தேகம் மினுமினுப்பு பெறுகிறது.
* எலும்புகள் உறுதியாகவும் எலும்பு தேய்மானம் நீக்கப்படுகிறது.
* பற்களின் உறுதித் தன்மை.
* இன்னும் பல .......
No comments