தமிழ்நாட்டின் ஊர்களும் அதன் சிறப்புகளும், எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?Specials in Tamilnadu Districts
தமிழ்நாட்டின் ஊர்களும், அதன் சிறப்புகளும்.
Specials in Tamilnadu
* எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?
* அம்பாசமுத்திரம் - செப்பு சாமான்கள்
*மாயவரம் - கருவாடு
* மானாமதுரை - குண்டுமல்லி
* பழனி - பஞ்சாமிர்தம்
* திருப்பதி - லட்டு
* நாகப்பட்டினம் - கோலா மீன்
* மதுரை - மரிக்கொழுந்து, சட்னி
* சாத்தூர் - காரச்சேவு
* திண்டுக்கல் - பூட்டு
* மார்த்தாண்டம் - தேன்
* மணப்பாறை - முறுக்கு
* காங்கேயம் - காளை
* பவானி - ஜமுக்காளம்
* உடன்குடி - கருப்பட்டி
* ஊத்துக்குளி - வெண்ணைய்
* கொடைக்கானல் - பேரிக்காய
*பத்தமடை - பாய்
* திருப்பூர் - பனியன்
* ராஜபாளையம் - நாய்
* கும்பகோணம் - வெற்றிலை
* உறையூர் - சுருட்டு
* தர்மபுரி - புளி
* வேதாரண்யம் - உப்பு
* சேலம் - மாம்பழம்
* அரியலூர் - கொத்தமல்லி
* சிவகாசி - பட்டாசு, காலண்டர், தீப்பெட்டி
* தஞ்சாவூர் - கதம்பம், தலையாட்டி பொம்மை
* ஈரோடு - மஞ்சள், துணி
* பொள்ளாச்சி - இளநீர்,தேங்காய்
* தூத்துக்குடி - முத்து, தமிழ்நாட்டின் நுழைவு வாயில்
* ஊட்டி - வருக்கி
* திருபுவனம் - பட்டு
* குடியாத்தம் - நுங்கு
* ஆலங்குடி - நிலக்கடலை
* கரூர் - கொசு வலை
* திருப்பாச்சி - அரிவாள்
* சென்னை - வந்தாரை வாழவைக்கும்
.
* தென்காசி - சாரல்
* குற்றாலம் - குளியல்
* நீலகிரி - தைலம்
* ஆம்பூர் - பிரியாணி
* இதுமட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ 'சிறப்புகள்' வாய்ந்தது தமிழ்நாட்டின் ஊர்கள்.
No comments