TNPSC 5 கணக்குகள் தெரிந்து கொள்ளுங்கள் ALL GOVERNMENT EXAM PREPARATION

 


1)A person selling a watch with a profit of 20% after allowing 25% discount on marked price find the cost price of watch if marked price of watch is 800?

800 marked price
25%discount so 800/4=200
800-200=600
So 120% 600
      100% 500

Ans :500



2)A,B,C மூவரின் ஒரு நாளைய வருமானம் ரூ. 300. A மற்றும் C யின் வருமானம் ரூ.188. B மற்றும் C யின் வருமானம் ரூ.152 எனில் C யின் ஒரு நாளைய வருமானம் என்ன???
A+b+c=300
A+c=188
b+c=152
C=??
300-188=112
B+c=152
C= 152-112=40

Ans:40



3)தொடர் தள்ளுபடிகள் முறையே 10%, 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி ரூ.14400க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

A)

ரூ.10000

B)

ரூ.20000

C)

ரூ.30000

D)

ரூ.40000


20000 ×10%=2000
20000-2000=18000
18000×20%=3600
18000-3600=14400 

so ans is 20000


Just one step
10+20-2=28
100%-28%=72%
72% 14400
100% 20,000
Formula
-x-y+x*y/100
-30+2
-28
72%=14,400
100%=20,000



4)2,9,32,105,436,2195,13182 
Find the wrong number

The income of A is 20% less than income of B and the income of C is 70% of sum of incomes of A and B .The income of Dis 25% more than income of C.If the difference between the income of Band D is 23000rs,then what is the income of A

(2+7) × 1 = 9
(9+6) × 2 = 30
(30+5) × 3 = 105
(105+4) × 4 = 436
(436+3) × 5 = 2195
(2195+2) × 6 = 13182
there is no 32.
so 32 is wrong.

Ans:32

5)இரு எண்கள் 3:5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றிலிருந்து 9ஐ கழிக்கும் போது அந்த எண்களின் விகிதமானது 12:23 என மாறுகிறது. எனில் சிறிய எண் என்ன???
a) 33 b) 12 c) 9 d) 23

3x-9/5x-9=12/23
3x-9) 23=60x-108
69x-207=60x-108
9x=99=11
3:5
3*11=33




வருங்கால அரசாங்க ஊழியர்கள் 2022- You Must Deserve👍

இணையுங்கள்✌️▶️



WhatsApp group - 1

வருங்கால அரசாங்க ஊழியர்கள்🙏👇


 

வாழ்க வளமுடன்




No comments

Powered by Blogger.