TNPSC GROUP-II, TNPSC GROUP-IV, TNTET , PGTRB கேள்வி பதில்கள் - தாள் 1 10ம் வகுப்பு பொதுத் தமிழ்




TNPSC GROUP-II ||TNPSC GROUP-IV
||TNTET ||PGTRB 


   கேள்வி பதில்கள் - தாள் 1 


 10ம் வகுப்பு பொதுத் தமிழ்
 

இயல் 1 -

மொழி  அமுத ஊற்று
 




 1) அன்னை மொழியே என்ற கவிதையை எழுதியவர்?


 * பாவலரேறு பெருஞ்சித்திரனார்


 2) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்?
  * துரை மாணிக்கம்  


 3) "பாண்டிய மன்னனின் மகளை"  என  பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவது எதை ?
 * தமிழ் மொழி


 4) சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ் மணந்துவேக வேண்டும் என குறிப்பிட்டவர் யார் ?
 * க. சச்சிதானந்தன் 


 5) 'கனிச்சாறு' நூலைப் படைத்தவர்? 
 * பாவலரேறு பெருஞ்சித்திரனார்


 6) பெருஞ்சித்திரனாரின் படைப்புகள்?
 * தென்மொழி , தமிழ்ச்சிட்டு , உலகியல் நூறு, பாவியக் கொத்து,நூறாசிரியம்,கனிச்சாறு, எண்சுவை எண்பது ,மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்


 7) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் சிறப்புகள்?
 * 'திருக்குறள் மெய்ப்பொருளுரை' என்ற இவரின் நூல் தமிழுக்கு கருவூலமாக அமைந்துள்ளது.
 * இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன .
  
 8) "நாடும் மொழியும் நமது இரு கண்கள்" என்றவர் ?
 * மகாகவி சுப்ரமணிய பாரதியார்


 9) தமிழ்ச்சொல் வளம் என்ற உரைநடை நூலை எழுதியவர்?
  *தேவநேயப் பாவாணர்  


 10) 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'என்ற நூலை எழுதியவர்?
 * கால்டுவெல்  

அடுத்த பகுதி 

இயல் ஒன்று மொழி -தமிழ் சொல்வளம் 

  To join us on Telegram and WhatsApp group click here


வருங்கால TNPSC || TET || TRB அரசாங்க ஊழியர்கள் 2022- You Must Deserve
https://t.me/TNPSC_TET_TRB_QuestionAnswers

No comments

Powered by Blogger.